கேந்திரபாரா கிராமத்தில் 35 வயது பெண் ஒருவர் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தனது நோய் குணமாக வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள சிவன் கோயிலில் விரதமிருந்தார்.
இரவு நேரத்தில் அவர் தனியாக விரதமிருந்ததால் அவரை கவனித்த மூன்று நபர்கள் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளனர். இதனால் அப்பெண் உதவி கேட்டு சத்தமிட வன்புணர்வு செய்ய முயன்றவர்கள் தப்பித்துச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து வன்புணர்வு செய்ய முயன்ற இருவரை அப்பகுதி காவல் துறையினர் கைது செய்தனர். தப்பித்துச் சென்ற நபரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு ஆயுள்