ETV Bharat / bharat

இந்தியாவில் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 258ஆக உயர்வு - இந்தியாவில் கோவிட்-19 வைரஸ்

இந்தியாவில் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 258ஆக உயர்ந்துள்ளது.

Total No of positive cases
Total No of positive cases
author img

By

Published : Mar 21, 2020, 10:27 AM IST

கடந்தாண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கோவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாகக் குறைந்துவந்தாலும், மற்ற நாடுகளில் கோவிட் 19 வைரசின் தாக்கம் அதிகரித்துவருகிறது.

மேலும் இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதைத் தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. வைரஸ் தொற்றைக் குறைக்க பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Total No of positive cases
இந்தியாவில் கோவிட்-19

இந்நிலையில், இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 258 பேர் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 219 பேர் இந்தியர்கள் எனவும், 39 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.