ETV Bharat / bharat

புதுச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி நிறைவு - MEETING

புதுச்சேரி: இரண்டாம் கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு மற்றும் இயந்திரங்கள் ஒதுக்கீடு, வேட்பாளர்கள் முன்னிலையில் செய்யப்பட்டது.

வாக்குபதிவு இயங்திரங்கள் சரிபார்ப்பு பணி நிறைவு
author img

By

Published : Apr 3, 2019, 2:22 PM IST

Updated : Apr 3, 2019, 2:56 PM IST

புதுச்சேரி மாநில தேர்தல் பார்வையாளர் நடராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருண் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் என்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் கலந்து கொண்டன.

கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளில் 970 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:இரண்டாம் கட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு மற்றும் இயந்திரங்கள் ஒதுக்கீடு வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களில் பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் துறை சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டது

Body:புதுச்சேரி 3

இந்திய தேர்தல் ஆணையத்தின் படி புதுச்சேரி வழுதாவூர் சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் கட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் வேட்பாளர்களும் அவரது பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது புதுச்சேரி தேர்தல் பார்வையாளர் நடராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருண் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அதிகாரிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் என் ஆர் காங்கிரஸ் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவர்களது பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் சுழற்சிமுறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது இதனை கணினி மூலம் அவர்களுக்கு காண்பிக்கப்பட்டது . புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கு 970 வாக்குச்சாவடிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Conclusion:இரண்டாம் கட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதுச்சேரி உள்ள 970 வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் வேட்பாளர்கள் அவர்களது பிரதிநிதிகள் முன்னிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது
Last Updated : Apr 3, 2019, 2:56 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.