ETV Bharat / bharat

திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்தார் - பாஜக

கொல்கத்தா: திருணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் சுனில் சிங் பாஜகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TMC MP joins BJP
author img

By

Published : Jun 18, 2019, 12:53 PM IST

மக்களவைத் தேர்தல் அறிவித்ததிலிருந்தே மேற்குவங்கத்தில் திருணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கு இடையே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. இதற்குப் பிறகு மக்களவைத் தேர்தலில் பாஜக போட்டியிட்டு 18 தொகுதிகளை கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து திருணாமுல் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் பாஜகவில் இணைந்தனர். இந்நிலையில் திருணாமுல் காங்கிரஸ் கட்சியியைச் சேர்ந்த நவுபாரா சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினர் சுனில் சிங்-கும் 12 கவுன்சிலர்களும் பாஜக மூத்த தலைவர்கல் கைலாஷ் வர்கியா, முகுல் ராய் ஆகியோர் முன்னிலையில் பாஜக-வில் இணைந்தனர்

Intro:Body:

TMC Mla joins BJP

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.