இன்று மாலை 5.23 மணிக்கு கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் நிகழ்வு திருமலையில் தொடங்குகிறது.
இதனைத்தொடர்ந்து பிரம்மோற்சவத்தின் முதல்நாள் நிகழ்வாக பெத்தசேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி உலாவரும் நிகழ்வு இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த நிகழ்வுகளை நேரலையாக நமது ஈடிவி பாரத்தில் காணலாம்.