கடந்த ஞாயிற்றுக்கிழைமை அன்று "இரவு நானும் என் மகனும் தூங்கி கொண்டிருக்கும்போது, 1.30 - 1.40 மணியளவில் செல்போனில் அழைப்பு வந்தது, நான் கூட மாநிலங்களவை தேர்தல் குறித்து அழைப்பு வந்ததோ என்று நினைத்தேன்.
ஆனால் அழைப்பை எடுத்த என் மகன் ப்ரியாங்கை எதிர் தரப்பில் இருந்து பேசிய நபர் ஒருவர், இந்தத் தேர்தலிலிருந்து என்னை விலகுமாறு இந்தி, ஆங்கிலத்தில் தரக்குறைவாக பேசினார்” என்றார்.
பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்தில் ப்ரியாங்க் புகார் அளித்தார். ஆனால் கர்நாடக டிஜிபி அலுவலகமும் காவல்துறை சைபர் பிரிவும் இதுவரை அதுதொடர்பாக புகார் ஏதும் வரவில்லை எனத் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பாஜகவுக்கு முட்டுக்கட்டை போடும் காங்கிரஸ்: கிளைமாக்ஸில் வெற்றி யாருக்கு?