ETV Bharat / bharat

அரசு மருத்துவமனைக்கு இரண்டு ஹீமோ டயாலிசிஸ் இயந்திரங்கள்

புதுச்சேரி : ரோட்டரி சங்கம் சார்பில் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு ஹீமோ டயாலிசிஸ் இயந்திரம் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் இரண்டு ஹீமோடயாலிசிஸ் இயந்திரங்கள் வழங்கப்பட்டன!

author img

By

Published : Jul 12, 2020, 12:08 AM IST

புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு ஹீமோடயாலிசிஸ் இயந்திரங்கள் வழக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி யூனியன் பிரதேச முதலமைச்சர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இயந்திரங்களைத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சுகாதார துறை இயக்குநர் மோகன் குமார், முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலர் லட்சுமி நாராயணன் ரோட்டரி சங்க தலைவர் ஜெரோம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.