ETV Bharat / bharat

புதுவையில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய மருந்து வணிக அமைப்பினர் - medical equipment for corona prevention

புதுச்சேரி: மருந்து வணிகர்கள் நலச் சங்கத்தினர், கரோனா நிவாரண நிதி மற்றும் மருத்துவ உபகரணங்களை முதலமைச்சர் நாராயணசாமியிடம் வழங்கினர்.

The pharmaceutical business provided medical equipment for corona prevention

author img

By

Published : Apr 16, 2020, 5:45 PM IST

புதுச்சேரியில் கரோனா அச்சுறுத்தல் தீவிரமாகி வருவதையடுத்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் இதற்கு, பொதுமக்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள் நிதியுதவி வழங்க வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தியிருந்தது.

அதனடிப்படையில், இதுவரை பல கோடி ரூபாய் அளவில் முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி மருந்து வணிகர்கள் நலச்சங்கத்தின் சார்பாக 10 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் முதலமைச்சர் நாராயணசாமியிடம் வழங்கினர்.

மருத்துவ உபகரணங்களை வழங்கிய மருந்து வணிக அமைப்பினர்

இந்த நிகழ்வில், சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மருந்து வணிகர் சங்க நிர்வாகிகள் யோகிராம், ரவிச்சந்திரன் டாக்டர் அருண் குமார், சிவசங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை - முதலமைச்சர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.