தெலங்கானாவில் உள்ள சங்கரெட்டி மாவட்டத்திலுள்ள காங்டியை கிராமத்தைச் சேர்ந்த ஹுலப்பா, ஜரப்பா என இருவர் தங்களது ஆடுகளை மேய்ச்சளுக்கு அழைத்துச் சொன்றுள்ளனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த மலைப் பாம்பு ஒன்று திடீரென்று ஆட்டை சுற்றியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜரப்பா தனது ஆட்டைக் காப்பாற்ற கையிலிருந்த கத்தி மூலம் பாம்பின் தலையை வெட்டினார். ஆனால் அதற்குள் ஆடு பரிதாபமாக உயிரிழந்தது.