ETV Bharat / bharat

'நான் ஊழல்வாதி இல்லை' - அறையில் பலகை பொருத்திய தெலங்கானா அதிகாரி! - Podeti Ashok, an Additional Divisional Engineer at Electricity Board

ஹைதராபாத்: தெலங்கானாவில் மின் வாரிய அலுவலர் ஒருவர், தான் ஊழல்வாதி இல்லை என தன் அலுவலகத்தில் பலகை ஒன்றை பொருத்தியுள்ளார்.

telangana
author img

By

Published : Nov 20, 2019, 1:46 PM IST

தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தில் மின் வாரியத் துறை பொறியாளராகப் பணிபுரிந்து வருபவர் போடேத்தி அஷோக்.

தன்னிடம் யாரும் லஞ்சப் பணமோ, சன்மானமோ கொடுக்க வேண்டாம் என்பதை வெளிப்படையாக அறிவிக்கும் நோக்கில், அஷோக் தனது அலுவலகத்தில் 'நான் ஊழல்வாதி இல்லை' என தெலுங்கு, ஆங்கில மொழிகளில் எழுதிய பலகை ஒன்றைப் பொருத்தியுள்ளார்.

அஷோக்கின் இந்த செயல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

முன்னதாக நவம்பர் 4ஆம் தேதி, விஜயா ரெட்டி என்ற பெண் தாசில்தார் அவரது அலுவலகத்திலேயே தீ வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் தெலங்கானாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விஜயா ரெட்டி தன்னிடம் லஞ்சம் கேட்டதாலேயே, அவரை தான் தீயிட்டுக் கொன்றதாகக் குற்றவாளி சுரேஷ் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்தச் சம்பவம் தெலங்கானா மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அரசு அலுவலர்கள் இடையே பீதியைக் கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 15 மனைவிகளுக்கு 19 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பரிசளித்த வறுமை நாட்டு அரசர்!

Intro:Body:

gdfgsdf

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.