ETV Bharat / bharat

மாணவர்கள் முன்பாக சிகரெட் பிடித்த ஆசிரியர், உடனடியாக இடைநீக்கம்! - teacher smoking in front of students

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆசிரியராக பணியாற்றி வரும் நபர் ஒருவர், தனது வகுப்பு மாணவர்கள் முன்பு சிகரெட் பிடித்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகப் பரவியது. இதனால், அந்த ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

teacher smoking in front of students in class
author img

By

Published : Oct 7, 2019, 7:36 AM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சித்தாப்பூர் எனும் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியொன்றில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், மாணவர்கள் முன்பாக சிகரெட் பிடித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வைரலாகப் பரவ, அவர் உடனடியாக பள்ளியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தரப் பிரதேச அரசு, மாணவர்களுக்கு முன்னுதாரணமாக ஆசிரியர்கள் இருக்கவேண்டும், அவர்கள் மாணவர்கள் முன்பு சிகரெட் பிடிப்பதை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'சமூக மாற்றத்திற்கான மிகமுக்கிய கருவி கவிதை' - வெங்கையா நாயுடு பேச்சு!

Intro:Body:

https://www.ndtv.com/tamil/teacher-suspended-after-video-of-him-smoking-in-class-goes-viral-2112625

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.