ETV Bharat / bharat

நித்யானந்தா சிஷ்யைகள் கைது! ஏன்? - முழுப்பின்னணி - நித்தியானந்தா சீடர்கள் கைது

காந்தி நகர்: குழந்தைகளைக் கடத்தி துன்புறுத்திய வழக்கில் நித்யானந்தா ஆசிரமத்திலுள்ள இரண்டு பெண் சீடர்களைக் குஜராத் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Swami Nithyananda booked, two disciples held for 'kidnapping' kids
author img

By

Published : Nov 21, 2019, 10:56 AM IST

ஜனார்த்தன் சர்மா என்பவர் தன்னுடைய நான்கு பெண் குழந்தைகளையும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள நித்யானந்தாவுக்குச் சொந்தமான பிடரி ஆசிரமத்தில் சேர்த்துள்ளார். பின்னர், அந்த ஆசிரமத்தின் கிளையான குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நான்கு பெண் குழந்தைகளும் இடமாற்றப்பட்டுள்ளனர். இதனையறியாத, ஜனார்த்தன் சர்மா கடந்த நவம்பர் இரண்டாம் தேதி, பிடரி ஆசிரமத்தில் தன் குழந்தைகளைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டபோது, நால்வரும் அகமதாபாத்திற்கு இடமாற்றப்பட்டதாக அங்கிருந்த ஊழியர்கள் கூறியுள்ளனர்.

அகமதாபாத் ஆசிரமம் சென்ற ஜனார்த்தன் சர்மாவை உள்ளே அனுமதிக்காமல், ஆசிரம ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, காவல் துறையினரின் உதவியோடு ஆசிரமம் சென்ற ஜனார்த்தன் நீண்ட மோதலுக்குப் பின், தன்னுடைய இரண்டு இளைய மகள்களை மீட்டார். ஆனால், மூத்த மகள்களான லோபமுத்ரா(21), நந்திதா (18) ஆகிய இருவரும் அவருடன் செல்ல சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜனார்த்தன் குஜராத் உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா ஆசிரமத்தில் கடத்தி வைக்கப்பட்டுள்ள இரு மகள்களையும் மீட்டுத் தருமாறு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இதனடிப்படையில், நித்யானந்தா உட்பட ஆறு பேர் மீது கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் குஜராத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அகமதாபாத் ஆசிரமத்தில் அதிரடியாக சோதனையில் இறங்கினர்.

சோதனைக்குப்பின், இரண்டு பெண் ஆசிரம ஊழியர்களைக் கைது செய்தனர். அவர்கள் மீது குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது குறித்து பேசிய மூத்த காவல் அலுவலர், ' ஆசிரமத்திலிருந்து மீட்கப்பட்ட ஜனார்த்தன் சர்மாவின் இரண்டு பெண் குழந்தைகளிடம் (வயது 9, 10) நாங்கள் கேட்டபோது, அவர்களை ஆசிரமத்தில் அடித்து சித்ரவதை செய்ததாகவும், தங்களை அடிமைப் போல் நடத்தியதாகவும் கூறியதன் அடிப்படையில் இரு ஆசிரம ஊழியர்களைக் கைது செய்துள்ளோம். மேலும் அக்குழந்தைகளை ஆசிரமம் நடத்துவதற்காக பக்தர்களிடம் நிதி வசூலிக்குமாறும் அவர்கள் மிரட்டியுள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம். அதன் பின்பே நிறைய உண்மைகள் வெளிவரும்' என்று கூறினார்.

கைது செய்யப்பட்ட நித்யானந்தா சிஷ்யைகள்

இதற்கிடையே, நேற்று ஜனார்த்தன் சர்மாவின் இரண்டாவது மகளான நந்திதா (மா நித்யானந்தா) தான் கடத்தப்படவில்லை என்று வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இவர் முன்னதாக ஆண்டாள் குறித்த கவிஞர் வைரமுத்துவின் கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நித்தியானந்தா என்னை கடத்தவில்லை- புது குண்டை தூக்கிப் போட்ட ’மா நித்தியானந்தா’

ZCZC
PRI GEN NAT
.AHMEDABAD BOM4
GJ-NITHYANANDA-LD CASE
Swami Nithyananda booked, two disciples held for 'kidnapping'
kids
         (EDS: Adding details)
         Ahmedabad, Nov 20 (PTI) An FIR was registered against
self-styled godman Swami Nithyananda on the charges of alleged
kidnapping and wrongful confinement of children to make them
collect donations from followers to run his ashram in
Ahmedabad in Gujarat, police said on Wednesday.
         Police also arrested Sadhvi Pranpriyananda and
Priyatatva Riddhi Kiran, both women disciples of the
controversial godman, on charges of allegedly kidnapping at
least four children, keeping them in illegal confinement in a
flat and using them as child labourers to promote activities
of the ashram to collect donations.
         Nithyananda was booked on the similar charges after
police recorded statements of the four children who were
rescued from a flat and the ashram, "Yogini Sarvagyapeetham",
a police officer said.
         Sadhvi Pran Priyananda and Priyatatva Riddhi Kiran are
responsible for managing the ashram, he said.
         "We have arrested two disciples of Swami Nithyananda
after two children in the age group of 9 and 10 years enrolled
at the ashram told us that they were tortured and made to work
as child labour and kept in an illegal confinement at a flat
in the city for over ten days.
         "Similar allegations were made by two other children
rescued from the ashram on the basis of a complaint filed by
their parents," Dy Superintendent of Police (Ahmedabad rural),
KT Kamariya said.
         The accused persons have been booked under sections
365 (kidnapping or abducting with intent to secretly and
wrongfully confine a person), 344 (wrongful confinement for
ten or more days), 323 (voluntarily causing hurt), 504
(intentional insult with intent to provoke breach of peace),
and 502 (sale of printed or engraved substance containing
defamatory matter) of the Indian Penal Code (IPC).
         They have also been booked under section 14 of the
Child Labour (Prohibition and Regulation) Act, 1986, the
police officer said.
         "The two children (rescued from the flat) have been
handed over to the child welfare committee which is
questioning them and trying to locate their parents," Kamariya
said.
         The rescued children told police that they were forced
to take part in a religious ritual and were harassed, he said.
         "They were being made to work for the ashram by force
to collect donation from followers by sharing and uploading
various ritual materials," the DYSP said.
         Earlier, parents of two minor sisters had accused the
Ashram administration of not letting them meet their wards.
         The sisters were subsequently rescued and handed over
to their parents, Kamariya said.
         Their father Janardana Sharma had filed a petition in
the Gujarat High Court on Monday claiming that his daughters
were "abducted and kept in illegal confinement" for more than
two weeks and were deprived of sleep.
         An FIR was subsequently lodged against the ashram
authorities.
         "Janardana Sharma also sought direction to authorities
to produce his two elder daughters, Lopamudra Sharma (21) and
Nandita Sharma (18) before the court," the DSP said.
         Sharma alleged that Sarvagyapeetham authorities were
not letting him meet his two elder daughters.
         Police registered a missing person case about Nandita
even though she had conveyed to the police via video messages
that she wanted to stay back in the ashram and will produce
herself before the court when required. PTI KA PD
NSK
NSK
11201550
NNNN
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.