ETV Bharat / bharat

ஜம்மு - காஷ்மீர் வழக்குகள் மீதான விசாரணை எப்போது? - உச்ச நீதிமன்றம் விசாரணை

டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது.

supreme
author img

By

Published : Sep 28, 2019, 1:55 PM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுவந்த 370ஆவது சட்டப் பிரிவை மத்திய பாஜக அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இந்த நடவடிக்கை இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று அம்மாநில அரசியல் தலைவர்கள் கொதித்தனர். மற்ற மாநில எதிர்க்கட்சிகளும் பாஜகவுக்கு தங்களின் கண்டனங்களைத் தெரிவித்தன.

ஆனால், அவை யாவையும் பொருட்படுத்தாமல் 370ஆவது சட்டப்பிரிவு நீக்கத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இதையடுத்து, இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் எப்போது விசாரணைக்கு வரும் என்ற கேள்வி இருந்து வந்தது.

இந்நிலையில், 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்ததற்கு எதிரான மனுக்களை அக்டோபர் 1ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கவிருக்கிறது.

இதையும் படிங்க: '370 சட்டப்பிரிவு காஷ்மீர் ஆட்சியாளர்களின் ஊழலை பாதுகாத்துள்ளது' -அமித் ஷா

Intro:Body:

Supreme Court's five-judge constitution bench will commence hearing from October 1, a number of petitions challenging abrogation of Article 370 in Jammu and Kashmir.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு பிரிவு 370 ரத்து செய்ததற்கு எதிரான மனுக்களை அக். 1-ம் தேதி உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கிறது. #JammuKashmir

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.