இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் விடுத்துள்ள அறிக்கையில், '' காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி 11 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளார்.
அந்தக் குழுவில் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, ப.சிதம்பரம், மனீஷ் திவாரி, ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சுர்ஜுவாலா, பிரவீன் சக்கரவர்த்தி, கவுரவ் வல்லபா, சிப்ரியா ஸ்ரீநதி, ரோஹன் குப்தா ஆகியோர் உள்ளனர்.
இந்த 11 பேர் கொண்ட குழு நாட்டில் நிலவி வரும் பல்வேறு பிரச்னைகள் பற்றி தொடர் ஆலோசனைக் கூட்டம் நடத்தி விவாதம் செய்து காங்கிரஸ் கட்சியின் பார்வையையும், முடிவையும் எடுக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’கரோனா பாதிப்பின் தீர்வுகளுக்கு வல்லுநர்கள் ஒன்றிணைய வேண்டும்’ - ராகுலின் புதிய யோசனை