ETV Bharat / bharat

சமூக செயற்பாட்டாளர்களை வேவு பார்ப்பதா? சோனியா காந்தி கேள்வி

author img

By

Published : Nov 3, 2019, 10:11 AM IST

Updated : Nov 3, 2019, 10:45 AM IST

டெல்லி: சமூக செயற்பாட்டாளர்களை வேவு பார்ப்பதா? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள சோனியா காந்தி, இது அவமானகரமானது என்றும் கூறியுள்ளார்.

'Snooping' on activists, scribes illegal, shameful: Sonia Gandhi

இந்திய பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பாஜக அரசுக்கு எதிரான சிந்தனை கொண்டவர்கள் என, அவர்களின் தகவல்கள் வேவு பார்க்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் இருக்கும் அவர்களது சொந்த தகவல்களை இஸ்ரேலைச் சேர்ந்த ஹேக்கர்கள், ஹேக் (இணையத்தை முடக்கி) செய்து திருடியுள்ளனர்.

இதுதொடர்பாக எதிர்கட்சிகள் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இவ்விவகாரத்தில் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
இந்திய பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் வாட்ஸ்அப் கணக்குகள் வேவு பார்ககப்பட்டுள்ளது அபாயகரமானது. வெட்கக்கேடானதும் கூட.
இதனைத் திருடிய இஸ்ரேல் நிறுவனத்திடமிருந்து மோடி அரசாங்கம் அந்த தகவல்களை வாங்கியுள்ளது. தகவல்கள் பரிமாற்ற தளத்தில் நடந்துள்ள இந்த விதிமீறலுக்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் மக்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு குறித்தும் உறுதியளிக்க வேண்டும்.
இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்கட்சிகள் கடந்த வாரத்திலிருந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த தகவல் திருட்டுக்குப் பின்னால் பாஜக அரசாங்கம் இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதிப்பூண்டுள்ளது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாட்ஸ்அப் பயனர்களைக் குறிவைக்கும் இஸ்ரேல் ஹேக்கர்கள்!

ZCZC
PRI GEN NAT
.NEWDELHI DEL46
POL-SONIA-WHATSAPP
'Snooping' on activists, scribes illegal, shameful: Sonia Gandhi
         New Delhi, Nov 2 (PTI) Congress president Sonia Gandhi on Saturday dubbed the "snooping" on activists, journalists and political persons as illegal and alleged that the Israeli software used for it was acquired by the Modi government.
         Gandhi's remarks, her first on the issue, come after WhatsApp said Indian scribes and human rights activists were among those globally spied upon by unnamed entities using Israeli spyware Pegasus.
         The government has asserted that it is committed to protecting the privacy of Indian citizens and has asked the messaging platform to explain the breach.
         "The latest shocking revelation that through the Israeli Pegasus software acquired by the Modi government, snooping and spying activities on activists, journalists and political persons have taken place," Gandhi said while addressing party leaders at a meeting here.         "These activities are not only illegal and unconstitutional, they are shameful," she said.
         The Congress on Thursday had attacked the Modi government over the issue, alleging that it had been "caught snooping".
         The opposition party demanded a Supreme Court-monitored probe into the "illegal hacking" of cellphones.
         Amid the controversy, the government asked the Facebook-owned messaging service to explain the breach and list out measures that have been taken to safeguard privacy of millions of Indians.
         IT Minister Ravi Shankar Prasad said that the government is committed to protecting the privacy of Indian citizens. PTI ASK NAB

ANB
ANB
11022112
NNNN
Last Updated : Nov 3, 2019, 10:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.