ETV Bharat / bharat

ஃபோர்ப்ஸ் இதழில் நிர்மலா சீதாராமனின் ரேங்க் என்ன தெரியுமா?

டெல்லி: உலகத்தில் நூறு வலிமை வாய்ந்த பெண்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் பிடித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் இதழில் நிர்மலா சீதாராமனுக்கு என்ன ரேங்க்?
sitharaman-ranked-34th-among-worlds-most-powerful-women
author img

By

Published : Dec 12, 2019, 9:44 PM IST

ஃபோர்ப்ஸ் இதழ் சமீபத்தில் உலகத்தில் வலிமை வாய்ந்த நூறு பெண்களின் பெயர் பட்டியலை வெளியிட்டது. அதில் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் ரோஷினி மல்ஹோத்ரா 54ஆவது இடமும், மருந்து நிறுவனமான பையோகான் தலைவர் கிரண் ஷா 65ஆவது இடமும் பிடித்துள்ளனர்.

Angela Merkel
ஏஞ்சலா மெர்கல்

குறிப்பாக, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டிலும் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு 34ஆவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

ரோஷினி மல்ஹோத்ரா
ரோஷினி மல்ஹோத்ரா

ஃபோர்ப்ஸ் இதழின் உலகின் பத்து வலிமை வாய்ந்த பெண்கள் பெயர் பட்டியல்:

1) ஏஞ்சலா மெர்கல்
2) கிறிஸ்டீன் லகார்டி
3) நான்சி பெலோசி
4) உர்சுலா வோன் தர் லேயன்
5) மேரி பாரா
6) மெலிண்டா கேட்ஸ்
7) அபிகைல் ஜான்சன்
8) பெட்ரீஷியா பாட்டின்
9) ஜினி ரொமட்டி
10) மெர்லின் ஏசன்

இதையும் படியுங்க: 'மோடிக்கும், நிர்மலா சீதாராமனுக்கும் பொருளாதாரம் குறித்த அறிவு கிடையாது' - சுப்பிரமணியன் சுவாமி!

Intro:Body:

New Delhi: Forbes magazine has released the list of hundred most powerful women in the world. Finance Minister Nirmala Sitharaman is ranked 34th. Three women from India have managed to make a place in this list.

HCL Corporation CEO Roshni Nadar Malhotra stood at 54th position and Biocon head Kiran Mazumdar Shaw at 65th. At the same time, German Chancellor Angela Merkel remains at the top spot.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.