ETV Bharat / bharat

ஜாலியன் வாலாபாக் தேசிய சட்டதிருத்த மசோதாவிற்கு சசி தரூர் எதிர்ப்பு!

டெல்லி: ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு சின்ன பராமரிப்பு பொறுப்பிலிருந்து காங்கிரஸ் தலைவரை நீக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மசோதவிற்கு, காங்கிரஸ் எம்பி சசி தரூர் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஜாலியன் வாலா பாக் படுகொலை
author img

By

Published : Jul 9, 2019, 12:29 PM IST

1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதியன்று ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்றது. அதை நினைவு கூறும் வகையில் 1951ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது. அதை பராமரிக்கும் பொறுப்பு காங்கிரஸ் தலைவருக்கு கொடுக்கப்பட்டது. அதிலிருந்து இன்று வரை காங்கிரஸ் தலைவரின் கட்டுப்பாட்டில் தான் அந்த நினைவு சின்னம் பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜாலியன் வாலாபாக் படுகொலை சினைவு சின்ன பராமரிப்பு பொருப்பிலிருந்து காங்கிரஸ் தலைவரை நீக்குவதற்கு கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், ஜாலியன் வாலாபாக் தேசிய சட்டதிருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் பேசுகையில், வரலாற்றையும், பாரம்பரியத்திற்கு துரோகம் இழக்கும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனப் பேசினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.