ETV Bharat / bharat

'தேர்தல் அரசியலை முன்னிறுத்தி வன்முறையை பாஜக உருவாக்குகிறது' - சிவசேனா காட்டம் - தேர்தல் கணக்கை முன்னிறுத்தி பாஜக அரசியல் செய்கிறது - சிவசேனா காட்டம்!

டெல்லி : டெல்லி சட்டமன்றத் தேர்தல்கள் முடியும்வரை வாக்கு வங்கியை உயர்த்த நாடு முழுவதும் வன்முறைக்கான சூழலை உருவாக்க மத்திய அரசாங்கம் விரும்புகிறது என சிவசேனா எம்.பி சஞ்சய் ரவுத் குற்றம்சாட்டியுள்ளார்.

Sena leader Sanjay Raut slams Centre over CAA protests
தேர்தல் அரசியலை முன்னிறுத்தி வன்முறையை பாஜக உருவாக்குகிறது - சிவசேனா காட்டம்!
author img

By

Published : Feb 3, 2020, 11:37 PM IST

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரானப் போராட்டங்கள் தொடர்பாக, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை வாக்கு வங்கி அரசியலுக்குப் பயன்படுத்துவதாக சிவசேனா எம்.பி., சஞ்சய் ரவுத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் சஞ்சய் ரவுத் பேசுகையில், ' இந்திய நாடாளுமன்றத்தின் மாண்புகளைக் காக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசாங்கத்திடம் உள்ளது. மத்திய அரசாங்கம் அதனைத் திறம்பட மேற்கொள்ள முற்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் எந்தவிதமான முரட்டுத்தனத்தையும் பயன்படுத்தாமல், கொந்தளிப்பு நிலையைச் சீர்செய்ய வேண்டும்' என்றார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, நாட்டில் நடந்து வரும் போராட்டங்கள் குறித்து சிவசேனா என்ன முடிவு எடுத்துள்ளதென கேள்வி எழுப்பப்பட்டபோது, ​​ 'குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த சிவசேனாவின் நிலைப்பாட்டை எங்கள் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முடிவு செய்வார். அவரது முடிவு எதுவோ அதுவே எங்கள் முடிவாக இருக்கும்' என்று ரவுத் கூறினார்.

இருப்பினும், தேசத்துரோக வழக்கில் பீகாரில் கைது செய்யப்பட்ட ஜே.என்.யு மாணவர் ஷர்ஜீல் இமாம் மீது டெல்லி காவல்துறையின் மூலமாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு ரவுத் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Sena leader Sanjay Raut slams Centre over CAA protests
'தேர்தல் அரசியலை முன்னிறுத்தி வன்முறையை பாஜக உருவாக்குகிறது' - சிவசேனா காட்டம்!

டெல்லி சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் வரை மக்கள் மத்தியில் குழப்பங்களையும், நாட்டில் மோதல்கள் நிறைந்த சூழலையும் உருவாக்கி அதன் மூலமாக வாக்கு வங்கியை உருவாக்க மத்திய அரசாங்கம் விரும்புகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, சிவசேனா தனது அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவில், "ஷர்ஜீலின் கையைத் துண்டித்து வீச வேண்டும்" என்று கூறியுள்ளது.

இதையும் படிங்க : மத்திய அரசு தனியார்மயமாக்கலை ஊக்குவிக்கிறது - சிவ சேனா குற்றச்சாட்டு

Intro: शिवसेना नेता संजय रावत ने संसद और शाहीन बाग में हो रहे प्रदर्शन को लेकर सरकार को सीधे-सीधे जिम्मेदार ठहराया है किसी समय सरकार की सहयोगी पार्टी शिवसेना और अब सरकार के विपक्ष में बैठी शिवसेना शाहीन बाग जैसे मुद्दे पर भी सरकार को घेरने में लगी है हालांकि शिवसेना ने पिछले दिनों सामना में सरजील पर की गई कार्रवाई को लेकर गृह मंत्री की का समर्थन किया था लेकिन उनका कहना है caaपर शिवसेना के मुख्यमंत्री उधव ठाकरे कल यानी मंगलवार को अपना स्टैंड क्लियर करेंगे उनका कहना है शाहीन बाग के धरना प्रदर्शन को सरकार हवा दे रही है, शिवसेना ने सीधा आरोप लगाया है कि सरकार चाहती है कि देश का माहौल बिगड़े और इसलिए वह डायलॉग नहीं शुरुआत कर रही है

Body:शिवसेना नहीं सरकार पर गंभीर आरोप लगाते हुए कहा है कि देश का माहौल जो आज है उसके लिए सीधे तौर पर सरकार जिम्मेदार है सरकार चाहती है कि दिल्ली चुनाव तक ऐसे ही धरना प्रदर्शन चलते रहे और वोटों का ध्रुवीकरण होता रहे शिवसेना के नेता संजय राउत ने ईटीवी से खास बातचीत में बताया कि सर्जन की गिरफ्तारी का सामना में समर्थन किया गया था क्योंकि देश के खिलाफ जब कोई बोलेगा तो उसका शिवसेना हमेशा से विरोध करेगी और अगर जहां तक बात सीए की है इस पर हमारे मुख्यमंत्री उद्धव ठाकरे कल्याणी मंगलवार को अपना स्टैंड क्लियर करेंगे लेकिन जहां तक बात है संसद में समर्थन का समर्थन कर अपना विरोध जताना संसद के परंपरागत इतिहास में रहा है और ऐसा नहीं है कि शिवसेना भी पक्षियों के साथ नहीं है पहले दिन जो विरोध प्रदर्शन किया गया था मैं उस में आया था लेकिन तब तक प्रदर्शन खत्म हो चुका था और हर किसी का यह हक बनता है कि वह अपनी बात धरना प्रदर्शन करके रखें

Conclusion:जहां तक बात बयानबाजी की है जानबूझकर सरकार यह माहौल पैदा कर रही है सरकार चाहती है कि देश में अस्थिरता बनी रहे और इस तरह का माहौल बना रहे 8 तारीख तक सरकार इस तरह के माहौल को हवा देती रहेगी और ताकि वह दिल्ली के चुनाव को प्रभावित कर सकें
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.