ETV Bharat / bharat

அயோத்தி ராமர் கோயிலுக்கு சிவசேனா ரூ.1 கோடி நிதி!

author img

By

Published : Dec 18, 2020, 10:27 PM IST

Updated : Dec 19, 2020, 10:27 AM IST

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு சிவசேனா தரப்பில் ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ரூ.11 லட்சம் நிதி அளித்துள்ளார்.

Shiv Sena given one crore Ram temple construction in Ayodhya Uttar Pradesh Chief Minister Rs 11 lakh construction of the Ram temple Ram Janmabhoomi Teerth Kshetra Trust Ram Janmabhoomi movement அயோத்தி ராமர் கோயில் சிவசேனா ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சம்பத் ராய் Ram temple's construction Sena யோகி ஆதித்யநாத் அயோத்தி

லக்னோ: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு இதுவரை கிடைத்துள்ள நன்கொடை தொடர்பாக ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் வெள்ளிக்கிழமை உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்கு ராமர் பக்தர்களிடம் நன்கொடைகள் கோரப்படும். பக்தர்களிடம் ரூ.10, ரூ.100 மற்றும் ரூ.1000 என வசூலிக்கப்படும்.

இதன் மூலம் அயோத்தி ராமர் கோயிலின் புகைப்படங்களை ஒவ்வொரு பக்தர்களையும் சென்றடையும். இந்தப் பரப்புரையின் மூலம் ஒரு கோடி பேரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.

மேலும், அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு சிவசேனா ரூ.1 கோடியும், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது தனிப்பட்ட பங்களிப்பாக ரூ.11 லட்சமும் அளித்துள்ளார்” என்றார்.

முன்னதாக சம்பத் ராய் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, “அயோத்தி ராமர் கோயிலுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதி திரட்ட அனுமதியில்லை. ஆகவே ஒவ்வொரு ராமர் பக்தர்களின் ஆதரவும் கோரப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ராமர் கோயிலுக்கு நிதி திரட்டும் பரப்புரை ஜனவரி 15ஆம் தேதி தொடங்கப்பட்டு, பிப்ரவரி 27ஆம் தேதி நிறைவடைகிறது.

இதையும் படிங்க: 'அயோத்தியை இராமாயண நகராக்குவது பிரதமரின் கனவு'- யோகி ஆதித்யநாத்

Last Updated : Dec 19, 2020, 10:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.