ETV Bharat / bharat

குடியரசு தினம்: ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு - குடியரசுத் தினம்

ஸ்ரீநகர்: குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Security beefed up for first R-day celebrations in J&K
Security beefed up for first R-day celebrations in J&KSecurity beefed up for first R-day celebrations in J&K
author img

By

Published : Jan 23, 2020, 7:26 PM IST

நாட்டின் குடியரசு தினம் வருகிற 26ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களை பொறுத்தமட்டில் குடியரசுத் தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஷெர்-இ-காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இதையடுத்து அப்பகுதி அருகே பல தடுப்புகள் அமைத்து காவலர்கள் சோதனை நடத்துகின்றனர். இதுதொடர்பாக போலீஸ் துணை இயக்குனர் (டிஜிபி) தில்பாக் சிங் கூறும்போது, “அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்ரீநகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா சீராக நடைபெறும்” என்றார்.

ஸ்ரீநகர் போன்றே காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. அதன்பின்னர் நடைபெறும் முதல் குடியரசு தினம் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பெருமளவு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'தேவதையை கண்டேன்' பட பாணியில் மனித உரிமை ஆணையத்தில் புகார்!

ZCZC
PRI ESPL NAT NRG
.SRINAGAR DES19
JK-SECURITY
Security upped for first R-day celebrations in Union Territory of J&K
         Srinagar, Jan 23 (PTI) Security has been beefed up in Srinagar and other parts of Kashmir ahead of the Republic Day with a massive deployment of forces around the venues of the January 26 functions across the Valley, officials said on Thursday.
         It will be the first Republic Day celebrations in the Valley after Jammu and Kashmir's special status was withdrawn on August 5 and the erstwhile state was divided into two Union Territories.
         The security has been tightened at various places in the city as well as in other districts of the Valley ahead of the Republic Day, the officials said.
         They said various security measures have been put in place to ensure the Republic Day passes off peacefully.
         The presence of security forces around vital installations in and around the city as well as other district headquarters has been increased, they said.
         Security has also been strengthened around the venues for the Republic Day functions including the Sher-e-Kashmir Cricket Stadium here, where the main function in the Valley would take place, they added.
         The officials said a thick layer of security has been thrown around the venue few kilometres away from the Lal Chowk city centre here and the area has been sanitized.
         Security forces have been asked to remain alert and additional checkpoints have been erected and in the city, they said.
         Random checking of vehicles and frisking of passengers was being done at these checkpoints at several places, they added.
         On Thursday, authorities sealed off the road stretch from Radio Kashmir Crossing to Sonwar Crossing for the first half of the day as rehearsals were taking place at the stadium, the officials said.
         Director General of Police (DGP) Dilbag Singh on Wednesday said all arrangements have been put in place so that the day passes off peacefully.
         "We have done all the preparations on the ground. Preparations have been done in all the districts of the valley. All security arrangements have been put in place in Srinagar as well. I think all other arrangements have also been done for the January 26 function and this function will take place smoothly," the DGP had said. PTI SSB
TIR
TIR
01231623
NNNN
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.