புதுச்சேரியில் கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் 9,10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு கரோன ஊரடங்கிற்கு பின் கடந்த அக்டோபர் மாதம் அரசு, தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில், பெற்றோர்களின் விருப்ப கடிதம் இருந்தால் மட்டுமே பள்ளிக்கு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
![புதுச்சேரியில் நாளை முதல் மீண்டும் பள்ளிகள் தொடக்கம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pud-04-schools-reopen-tn10044_03012021171407_0301f_1609674247_35.jpg)
இதையும் படிங்க: பெரியார், அண்ணா, திராவிட இயக்கம் குறித்து குரூப் 1 தேர்வில் இடம்பெற்ற கேள்விகள்