ETV Bharat / bharat

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ - School Teacher Raped

கேரளா: பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

raped
author img

By

Published : Aug 26, 2019, 12:03 PM IST

கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம், தென்னிபுலம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிவதை உணர்ந்த பெற்றோர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. பின்னர் அவரிடம் விசாரித்ததில் பள்ளி ஆசிரியர் ஒருவர் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு பாலியல் வன்புணர்வு செய்திருப்பதை அறிந்தனர்.

இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரை தேடி வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் வெளிநாடு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

Intro:Body:

School Teacher Raped and Impregnated Student

Malappuram: School student charged rape case against her teacher in Thenhippalam area of Malappuram district in Kerala. The incident happened two months ago. The sexual assault case cameout only after she has been affirmed as pregnant. From medical examination, her family came to know that the victim is pregnant and Thenhippalam police registered case under Pocso Act. The accused is on exile.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.