ETV Bharat / bharat

நிர்பயா குற்றவாளிகளை நாளை தூக்கிலிட தடை கோரிய வழக்கு - ஒரு மணி நேரத்தில் தீர்ப்பு

author img

By

Published : Jan 31, 2020, 4:47 PM IST

டெல்லி: நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தடை கோரிய வழக்கில்  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பை ஒரு மணி நேரத்துக்கு ஒத்திவைத்ததுள்ளது.

sc
sc

2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் நான்கு பேருக்கும் 2020 பிப்ரவரி 1ஆம் தேதி தண்டனையை நிறைவேற்றிட வேண்டும் என டெல்லி அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. குற்றவாளிகள் தரப்பிலிருந்து இதுவரை தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சீராய்வு மனுக்களும், கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் குற்றவாளிகள் அடுத்தடுத்து புதிய மனுக்களை தாக்கல் செய்து தண்டனையை நிறைவேற்ற விடாமல் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் மரண தண்டனை பெற்ற குற்றவாளிகளில் ஒருவனான பவன் குமார் குப்தா சிறார் சட்டப்பிரிவுகளின் கீழ் தனக்கு தண்டனை வழங்க கூடாது என கூறி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2012-ஆம் ஆண்டு காவல்துறை தன்னை கைது செய்தபோது தான் சிறுவனாக இருந்ததாகவும், அதை நீதிமன்றம் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் தனக்கு சிறார் சட்டப்பிரிவின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் நிர்பயா குற்றவாளி பவன் குப்தா உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில்,சம்பவம் நடந்தபோது தான் ஒரு சிறார்.எனவே தனது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்த முடிவை உச்ச நீதிமன்றம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே பவன் குப்தாவின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அவர் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதற்கிடையே, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி குற்றவாளிகள் தரப்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவைடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க : நிர்பயா வழக்கு: பவன் ஜலாட் திகாருக்கு வருகை!

ZCZC
PRI GEN LGL NAT
.NEWDELHI LGD12
SC-DEATH PENALTY
SC agrees to examine Centre's plea for victim,society-centric guidelines in death penalty cases
         New Delhi, Jan 31 (PTI) The Supreme Court on Friday agreed to examine the Centre's plea for laying down victim and society-centric guidelines in cases of death penalty.
          The Centre had on January 22 moved an application contending that the prevalent guidelines are only accused and convict-centric.
          A bench headed by Chief Justice S A Bobde sought response from various stakeholders on whose petition the apex court in 2014 had laid down guidelines relating to the execution of death row convicts.
          The guidelines were laid down in the Shatrughan Chauhan case in 2014.
          The bench, also comprising Justices B R Gavai and Surya Kant, made it clear that the issue of conviction and death sentence connected with the Shatrughan Chauhan case would not be altered while dealing with the Centre's plea.
          The bench issued notice to the respondents who were named in the Shatrughan Chauhan matter. PTI MNL RKS URD
AAR
01311233
NNNN
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.