ETV Bharat / bharat

மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அலுவலரைக் கவர்ந்த 13 வயது சிறுமி! - Sathya Nadella impressed by 13 year old girl

டெல்லி: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் திறமையைக் கண்டு மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அலுவலர் சத்திய நாதெள்ளா வியந்துள்ளார்.

Sathya Nadella
Sathya Nadella
author img

By

Published : Feb 27, 2020, 4:27 PM IST

பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரில் உள்ள சாட் பௌல் மிட்டால் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துவரும் மாணவி நம்மி ஜோஷி. 13 வயதான இவர், மைன்கிராஃப்ட் என்ற காணொலி கேம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு எப்படி எளிதாகவும், சுவாரஸ்யமாகவும் பாடம் எடுக்க வேண்டும் என்பது குறித்து உலகளவில் ஆசியர்களுக்கு கற்பித்துவருகிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை தலைநகர் டெல்லியில் நடந்த இளம் புத்தாக்குநர் எனப் பொருள்படும் 'யங் இன்னோவேட்டர்ஸ்' மாநாட்டில் நம்மி ஜோஷியும் கலந்துகொண்டார். இந்த மாநாட்டிற்கு வந்திருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைைச் செயல் அலுவலர் சத்திய நாதெள்ளா, இச்சிறுமியின் திறைமைக் கண்டு வியப்படைந்தார்.

கூட்டத்தில் பேசிய நாதெள்ளா, "தொழில்நுட்பம், கற்றல் ஆகியவை இடையேயான தொடர்பை நாம் மாற்றியமைக்க வேண்டியுள்ளது. இன்றைய சூழலில் இளம் விஞ்ஞானிகள் எவ்வாறு யோசிக்கின்றனர் என்பதே ஆச்சரியமூட்டுகிறது" எனக் கூறினார்.

இதையும் படிங்க : பாகிஸ்தானிலும் கொரோனா - 2 பேர் பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.