ETV Bharat / bharat

தோனியை சாண்ட் ஆர்ட் அனிமேஷனில் வரைந்த ரசிகர் - அசத்தும் வீடியோ! - Dhoni Retires

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி தனது ஓய்வை அறிவித்த நிலையில், அவருக்கு சாண்ட் ஆர்ட் அனிமேஷன் ஓவியம் வரைந்து ரசிகர் ஒருவர் நன்றி தெரிவித்த வீடியோ ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

Sand Animation for Mahindra Singh Dhoni Retirement from his fan

author img

By

Published : Aug 17, 2020, 4:24 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது ஓய்வை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் தோனியின் இரண்டாவது இன்னிங்ஸிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே கடந்த 16 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டில் தோனி படைத்த சாதனைகளுக்காக ரசிகர்கள் #ThankyouDhoni என்ற ஹேஷ்டேக்கில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

தோனியை சாண்ட் ஆர்ட் அனிமேஷனில் வரைந்த ரசிகர்

இந்நிலையில், தோனியின் ரசிகரும் மணல் ஓவியக் கலைஞருமான மனஸ் சாஹு, உலகக்கோப்பையுடன் தோனி இருப்பதுபோல் மணலைக் கொண்டு வரைந்து நன்றி தெரிவித்துள்ளார். இந்த சாண்ட் ஆர்ட் அனிமேஷன் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதையும் படிங்க: #ThankYouMahi முடிவுக்கு வந்த இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.