ETV Bharat / bharat

பாஜகவில் இணைந்த சாய்னா - தலைவர்கள் கருத்து

author img

By

Published : Jan 31, 2020, 9:18 AM IST

சாய்னாவுக்குப் பொருத்தமான பதவியை பாஜக நிச்சயம் வழங்கும் என தெலங்கானா மாநில பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Saina Nehwa joins BJP
Saina Nehwa joins BJP

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் புதன்கிழமை பாஜகவில் இணைந்தார். இதுகுறித்து தெலங்கானாவில் உள்ள பாஜக பிரமுகர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்துவருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தெலங்கானா பாஜக தலைவர் கே.லக்ஷ்மன், 'சாய்னா போன்ற பிரபலங்கள் பாஜகவில் இணைவது மோடி ஆட்சியின் செயல்திறனை குறிக்கிறது' என்றார்.

மேலும், பாஜகவின் ஹைதராபாத் பிரிவு தலைவர் என்.ராமசந்தர், 'சாய்னாவுக்குப் பொருத்தமான பதவியை பாஜக வழங்கும்' என்றார்.

இதையும் படிங்க : பட்ஜெட் 2020: ஆட்டோமொபைல் செக்டாரின் தேவைகள் என்ன?

ZCZC
PRI ESPL NAT SPO
.HYDERABAD MES5
TL-BJP-SAINA
Saina joining party indicative of Modi govt's popularity: BJP
Hyderabad, Jan 30 (PTI) Welcoming star shuttler Saina
Nehwal into the party fold, the BJP in Telangana on Thursday
said her joining the party is indicative of the popularity of
the Modi government.
Nehwal's presence would help the BJP in Telangana and
other places in the country, state BJP leaders said.
         "Celebrities like Saina Nehwal joining BJP, it's an
indication, (of) Modi's charisma, Modi government's
performance, people are looking towards BJP, throughout the
country," state BJP president K Laxman told PTI.
         "I really welcome (her) and she is a part of
Hyderabad. Definitely, it'sgoing to help us," he said.
         BJP MLC and party's Hyderabad unit president
N Ramachander Rao said the national party would give a
suitable role for Nehwal.
         "She is also interested to work for the party in any
assignment... that's what she told the media also in Delhi.
          Definitely, her role will strengthen the BJP wherever
she works," he said.
          The party in Telangana would also use her services in
the state, he added.
          Asked if she would campaign in the assembly polls in
the national capital, he said: "Maybe. Many teams are working
in Delhi elections and she is also likely to work..."
         Saina Nehwal, a native of Haryana, is settled in
Hyderabad and married to fellow shuttler Parupalli Kashyap.
         Nehwal, a former world number one badminton player,
joined the Bharatiya Janata Party on Wednesday, hailing Prime
Minister Narendra Modi as an "inspiration" with his "hard
work" for the country.PTI SJR
BN
BN
01301457
NNNN
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.