ETV Bharat / bharat

இஸ்லாமியர்களுக்கும் இந்துகளுக்கும் ராமர்தான் மூதாதையர் - பாபா ராம்தேவ் கண்டுபிடிப்பு!

இஸ்லாமியர்கள் மற்றும் இந்துகளுக்கு ராமர்தான் மூதாதையர் என புதிய சர்ச்சையை பாபா ராம்தேவ் கிளப்பியுள்ளார்.

பாபா ராம் தேவ்
author img

By

Published : Feb 9, 2019, 11:06 PM IST

யோகா குரு பாபா ராம்தேவ் சமீபகாலமாக பாபர் மசூதி குறித்தும், அயோத்தி ராமர் கோயில் குறித்தும் கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் யோகா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், ராமர் கோயில் நிச்சயம் கட்டப்பட வேண்டும் என்றும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டாமல், மெக்கா - மதினா அல்லது வாடிகன் நகரத்திலா கட்ட முடியும்? என்றும் கேள்வியெழுப்பினார். அயோத்தி என்பது ராமர் பிறந்த இடம். ராமர் இந்துகளுக்கு மட்டுமல்லாது இஸ்லாமியர்களுக்கும் மூதாதையர் ஆவார் என்றார். இது தற்போது இணையத்தில் வைரலான டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமர் கோயில் கட்டுவது குறித்து கருத்து தெரிவித்திருந்த ராம்தேவ், கோயிலை கட்டுவதால் பிரச்னை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறியிருந்தார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.