ETV Bharat / bharat

8 மாநிலங்கள், 19 இடங்கள், வெல்லப்போவது யாரு? மல்லுக்கட்டும் காங்கிரஸ், பாஜக!

டெல்லி: எட்டு மாநிலங்களில் காலியாகவுள்ள 19 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் இன்று காலை தொடங்கியது.

மாநிலங்களவை தேர்தல்  காங்கிரஸ்  பாஜக  Rajya Sabha Polls 2020  Rajya Sabha Polls Voting for 19 seats  Gujarat, Madhya Pradesh

author img

By

Published : Jun 19, 2020, 11:59 AM IST

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் காலியாகவுள்ள 19 தொகுதிகளுக்கு இன்று (ஜூன்19) தேர்தல் நடைபெற்றுவருகிறது. காலை ஒன்பது மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை ஐந்து மணிக்கு நிறைவுபெறுகிறது.

மாநிலங்கள் வாரியாக நிலவரம்

மாநிலங்கள்இடங்கள்
குஜராத்04
ஆந்திரா04
ராஜஸ்தான்03
மத்தியப் பிரதேசம்03
ஜார்கண்ட்02
மணிப்பூர்01
மேகாலயா01
மிசோரம்01

இந்தத் தேர்தலில் கர்நாடகாவிலிருந்து காங்கிரஸ், மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பாஜக சார்பில் ரானா கடாடி, அசோக் கஸ்தி ஆகியோர் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'போர் தீர்வாகாது, பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள்'- ஃபரூக் அப்துல்லா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.