ETV Bharat / bharat

Latest National News: பிரான்ஸில் சாஸ்திரா பூஜை செய்ய இருக்கும் மத்திய அமைச்சர்! - Dussehra

புதுடெல்லி:  பிரான்ஸிற்குச் செல்லும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அதன்பின் தசரா பண்டிகையை முன்னிட்டு அங்கு சாஸ்திரா பூஜை நடத்த இருகின்றார்.

Central Minister Rajnath Singh
author img

By

Published : Oct 6, 2019, 7:42 PM IST

Latest National News: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முதல் ரஃபேல் போர் விமானத்தை பெறுவதற்காக நாளை பிரான்ஸ் செல்கிறார். இந்நிகழ்ச்சியில், முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபேல் விமானங்கள் வாங்கப்படுகின்றன. இதில் வரும் 8ஆம் தேதி முதல் ரஃபேல் விமானம், ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. இந்நிகழ்வில் பிரான்ஸ் நாட்டின் உயர் அலுவலர்கள், ரஃபேல் விமானத்தை தயாரித்த டசால்ட் நிறுவனத்தின் முக்கிய அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

அவர் அங்குள்ள பாரீஸ் விமானப்படை தளத்தில் ரஃபேல் போர் விமானத்தை பெறவிருக்கிறார். இதன் பின் அங்கு, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தசராவை முன்னிட்டு சாஸ்திரா பூஜை நடத்த உள்ளார்.

தசரா தினத்தன்று நடத்தப்படும் சாஸ்திரா பூஜையானது, ஆயுதங்களை முன்னிறுத்தி செய்யப்படும் வழிபாடாகும். இந்த பூஜையை ராஜ்நாத் சிங், கடந்த முறை உள்துறை அமைச்சராக இருந்த போதும் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 1,500 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கிய அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.