ETV Bharat / bharat

ராஜஸ்தானில் விவசாய நிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்திய வெட்டுக்கிளிகள்!

author img

By

Published : Jan 22, 2020, 2:37 PM IST

ராஜஸ்தான்: ஜலூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில்  திரளான வெட்டுக்கிளிகள் புகுந்து பல ஹெக்டேர் விவசாய நிலங்களை சேதப்படுத்தியது. இதையடுத்து மாநில சுற்றுச்சூழல் அமைச்சகமானது மூன்று முகாம்களை அமைத்து வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

locust attack in Rajasthan agricultural fields
locust attack in Rajasthan agricultural fields

ராஜஸ்தான் மாநில சுற்றுச்சூழல் அமைச்சகம், ஜலூர் மாவட்டத்தின் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்காக மூன்று முகாம்களையும் அமைத்துள்ளது.

தூங்ரி, பந்தாகுவா, பெரி ஆகிய மூன்று இடங்களும் வெட்டுக்கிளிகளால் அதிகம் சேதமடைந்துள்ளன. வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வேளாண் துறை இயக்குநர் புலராம் மேக்வால் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வெட்டுக்கிளித் தாக்குதல் குறித்த செய்தியை அறிந்த வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஷுக்ரம் பிஷ்நோய் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்களிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

வெட்டுக்கிளிகளின் தாக்குதலை சமாளிக்க கிராம மக்கள் பல்வேறு வழிகளை மேற்கொண்டனர். சிலர் நெருப்பு மூட்டியும், புகை மூட்டியும் வெட்டுக்கிளிகளை துரத்த முயற்சி செய்துள்ளனர். சிலர் பயிர்களின் மேல் துணிகளை போர்த்தியுள்ளனர். ஆனால், அனைத்து முயற்சியும் விழலுக்கு இறைத்த நீராகியுள்ளன.

இதையும் படிங்க: சி.ஏ.ஏ.வுக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Intro:जिले में टिड्डी ने एक बार फिर वापस अटेक कर दिया। जिसके कारण वन व पर्यावरण मंत्री जयपुर के प्रस्तावित कार्यक्रम रद्द करके वापस क्षेत्र में लौटे और टिड्डी नष्ट करने को लेकर अभियान शुरू करवाया।

Body:टिड्डी अटेक में वापस किया अटेक, वन व पर्यावरण मंत्री जयपुर के कार्यक्रम रद्द करके वापस लौटे टिड्डी प्रभावित क्षेत्र में
जालोर
जिले के चितलवाना क्षेत्र के डूंगरी सहित आसपास के दर्जन भर गांवों में आज एक बार फिर टिड्डी के अटेक कर दिया। किसानों के खेतों में खड़ी रबी की फसल को पूरी तरह बर्बाद कर दी। किसानों ने रबी की फसल को बचाने का पूरा प्रयास किया। कई किसानों ने धुंआ किया तो कई जगह थाली व फसल पर कपड़ा डालकर बचाव की कोशिश की, लेकिन फिर भी किसान अपनी खून पसीने से उगाई फसल को बचाने में नाकाम रहे। वहीं टिड्डी के वापस जालोर के गांवों में आने की सूचना पर जयपुर जा रहे वन व पर्यावरण मंत्री सुखराम बिश्नोई भी अपना जयपुर के कार्यक्रम स्थगित करके सिरोही से वापस डूंगरी गांव में पहुंच गए। जिसके बाद पूरे प्रशासनिक अमले को सतर्क कर दिया। कृषि उप निदेशक फूलाराम मेघवाल के निर्देशन में तीन टीम बनाकर बुधवार को टिड्डी को नष्ट करने का बड़ा ऑपरेशन चलाएंगे।
तीन केम्प बनाये, सुबह तीन जगह एक साथ शुरू किया जाएगा अभियान
टिड्डी ने आज बाड़मेर जिले से जालोर में प्रवेश किया और धीरे धीरे आगे बढ़ती गई। डूंगरी, खामराई, डेला, टॉपी, केआर बँधाकुआ, बरसल की बेरी, कोलियों की बेरी सहित दर्जन भर गांवों में रबी की फसल को बर्बाद करके के बाद इन गांवों में पड़ाव ले लिया। अब इस टिड्डी को नष्ट करने के लिए बरसल की बेरी, डूंगरी व केआर बँधाकुंआ में तीन केम्प बनाये गए है। यहां से बुधवार सुबह बड़े स्तर पर अभियान चलाकर टिड्डी को नष्ट किया जाएगा।
बाईट- जालाराम, पूर्व पंचायत समिति सदस्य
बाईट- ओम प्रकाश जाखड़, किसान

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.