ETV Bharat / bharat

ரன் கோயல் ரன்; கலாய் வாங்கிய ரயில்வே துறை அமைச்சர்!

டெல்லி: கேள்வி நேரத்தில் பங்கேற்க நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ஓடிச் சென்ற ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலை சமூக வலைதளவாசிகள் கலாய்த்துவருகின்றனர்.

Goyal
Goyal
author img

By

Published : Dec 4, 2019, 11:12 PM IST

Updated : Dec 5, 2019, 12:02 AM IST

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தில் பங்கேற்க ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் காலதாமதமாக வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து உள்ளே ஓடி சென்றார். எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளின் குறிப்பு மற்றும் முக்கிய ஆவணங்கள் அவரிடமிருந்தது. இதனை அங்கிருந்தவர்கள் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

இதனை கலாயத்து சமூக வலைதளவாசிகள் கருத்து பதிவிட்டுவருகின்றனர்.

  • A Union Home minister is sprinting to be in time... to get that, one must have an idea about "work ethics." https://t.co/ZtPLGLCXMW

    — Shwetank (@shwetankbhushan) December 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்த அமைச்சரவை குழுவில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சூடான் தீ விபத்து - 18 இந்தியர்கள் உயிரிழப்பு!

Intro:Body:

https://twitter.com/ANI/status/1202181220798386176

check for the script (from ANI) and do a story

Conclusion:
Last Updated : Dec 5, 2019, 12:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.