ETV Bharat / bharat

மத்திய அரசை விமர்சித்து ராகுல் ட்வீட்

author img

By

Published : Oct 12, 2020, 10:50 AM IST

டெல்லி: உங்களின் முதலமைச்சர் உங்கள் எதிர்காலத்தை மோடிக்கு அடமானம் வைப்பது ஏன்? என காங்கிரஸ் எம்.பி. ராகுல் கேள்வியெழுப்பியுள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஐந்து கருத்துகளை முன்வைத்துள்ளார். அவை:

  1. மாநிலங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியைப் (ஜிஎஸ்டி) பகிர்ந்தளிக்க மத்திய அரசு வாக்குறுதி அளித்தது.
  2. பிரதமர் மற்றும் கோவிட்19ஆல் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
  3. கார்ப்பரேட்டுகளுக்கு 1.4 லட்சம் கோடி வரி குறைப்பை வழங்கும் பிரதமர், எட்டாயிரத்து 400 கோடி ரூபாய் செலவில் இரண்டு விமானங்களை வாங்குகிறார்.
  4. மாநிலங்களுக்குச் செலுத்த மத்திய அரசிடம் பணம் இல்லை.
  5. நிதியமைச்சகம் மாநிலங்களுக்கு கடன் இருப்பதாக சொல்கிறது
    • 1. Centre promises GST revenue for States
      2. Economy shattered by PM & Covid
      3. PM gives 1.4 lakh Crs tax cuts to Corporates, buys 2 planes for himself for 8400 Crs
      4. Centre has no money to pay States
      5. FM tells States- Borrow

      Why is your CM mortgaging your future for Modi?

      — Rahul Gandhi (@RahulGandhi) October 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இவ்வாறு கருத்துகளை முன்வைத்த ராகுல், உங்களின் முதலமைச்சர் உங்கள் எதிர்காலத்தை மோடிக்கு அடமானம் வைப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்புகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.