பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல பகுதிகள் அங்கு பாதிப்படைந்தது. வெள்ளப்பெருக்கில் சிக்கிய மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையை மத்திய அரசு அம்மாநிலத்திற்கு அனுப்பிவைத்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் சென்றுள்ளார். அப்போது, வெள்ளப்பெருக்கு குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்கள் மீது அவர் கோபப்பட்டுள்ளார்.
பத்திரிகையாளர்கள் மீது கோபப்பட்ட நிதிஷ் குமார்! இதுகுறித்து நிதிஷ் குமார், "நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாட்னாவில் ஒரு சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பது பெரிய பிரச்னையா? அமெரிக்காவில் கூட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது" என கோபமாக பதிலளித்துள்ளார். முதிர்ச்சியான அரசியல்வாதி என பெயர் எடுத்த நிதிஷ் குமார், பத்திரிகையாளர்கள் மீது கோபப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Intro:Body:
Patna, Oct 2 (IANS) Facing protests over the worst-ever water logging in Patna, Bihar Chief Minister lost his cool at the media, and said floods were happening all over India and even in the US.
The Chief Minister was referring to the Houston flood just days ahead of Prime Minister Narendra Modi's "Howdy Modi" event there.
Known for his sophisticated approach and soft tone, Nitish Kumar lambasted the reporters who were asking him about problems and sufferings of thousands affected by the capitalo city's condition. This was days after his deputy Sushil Kumar Modi was reported to have been marooned at his home for three days.
Nitish Kumar was visiting water logged residential localities in Patna late on Tuesday to personally survey the ground situation, when he was hounded by locals and the media. Patna has been facing water logging for past five days after heavy rainfall.
The Chief Minister said: "I am asking in how many parts of the country and across the world have there been floods? Is water in some parts of Patna the only problem we have? What happened in America?"
Opposition RJD has criticised Nitish Kumar for saying this as it exposed he is not ready to face the truth and reality.
"Nitish Kumar only listen psychophants and party leaders, who paint bright pictures before him, but when people raise issues and journalists ask questions he loses cool.
"It is not first time this has happened. Our stand is vindicated that Nitish Kumar's 'shusasan' (good administration) has ended," RJD leader Bhai Virendra said.
Water logging continues in various localities here and government agencies have been trying to pump out the water.
Conclusion: