ETV Bharat / bharat

சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர்! - puducherry health minister inspection

புதுச்சேரி: மாநில எல்லையில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்ட புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர்!

author img

By

Published : Apr 3, 2020, 4:22 PM IST

புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று காலை நகர் முழுவதும் சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார்.

முன்னதாக புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட்டை ஆய்வு செய்தார். பின்னர் அவர் அங்கிருந்த பொதுமக்களிடம் மாநில மக்களின் நலன் கருதி காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை தினமும் வந்து வாங்குவதை தவிர்த்து நான்கு ஐந்து நாள்களுக்கு ஒருமுறை வந்து வாங்கிச் செல்லுங்கள் என வலியுறுத்தினார்.

சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்ட புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர்!

மேலும் அங்கு தனது வீட்டிற்குத் தேவையான காய்கறிகளை வாங்கி சென்றார்.

இதையும் படிங்க..தமிழ்நாட்டைப் பற்றி ஓடிசா அரசுக்கு பொய்யான தகவலளித்த தொழிலாளர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.