ETV Bharat / bharat

சுற்றுலா பயணிகளை கவர புதுச்சேரி அரசு முனைப்பு

புதுச்சேரி: அரசு சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கப்பெறும் நிதி ஆதாரத்தை பெருக்குவதற்காக 3.5 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பல்வேறு புதிய சுற்றுலா திட்டங்களை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரி அரசு
author img

By

Published : Aug 17, 2019, 5:24 PM IST

புதுச்சேரி அரசு சின்ன வீராம்பட்டினம் பகுதியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த மத்திய அரசுடன் இணைந்து சுமார் 3 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த தூய்மையான கடற்கரையை உருவாக்கி வருகிறது. இதுகுறித்து, அரசு கொறடாவும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனந்தராமன் ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, சின்ன வீராம்பட்டினம் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்காக பயணியர் தங்கும் விடுதி, உணவு விடுதிகள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக கடலில் குளிப்பதற்கு ஏதுவாகவும் பாதுகாப்பு நீச்சல் வீரர்களை பணியமர்த்தல், பிளாஸ்டிக் குப்பைகள் முற்றிலும் தடை விதித்தல் உட்பட சிறப்பு ஏற்பாடுகளை செய்துவருகிறது.

சுற்றுலா பயணிகளை கவர புதுச்சேரி அரசு முனைப்பு

மேலும், இங்கு எதிர்காலத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த கோவா போன்று காசினோ கடல் சூதாட்ட கிளப் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் சின்ன வீராம்பட்டினம் கடற்கரை சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த பாதுகாப்பு உள்ள நகரமாக அமையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Intro:புதுச்சேரி 3.5 கோடி திட்ட மதிப்பீட்டில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பாதுகாப்பான அனைத்து அடிப்படை வசதிகளை உள்ளடக்கிய தூய்மையான கடற்கரையை புதுச்சேரி chinnaveerampatti பகுதியில் உருவாகி வருகிறது

Body:புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை மூலம் நிதி ஆதாரத்தை பெருக்குவதற்காக பல்வேறு புதிய சுற்றுலா திட்டங்களை அறிவித்து சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு முனைப்போடு செயலாற்றி வருகிறது

அந்த வகையில் புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் பகுதியில் சுற்றுலா மேம்படுத்த மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து சுமார் 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மனவெளி தொகுதி சின்ன வீராம்பட்டினம் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த தூய்மையான கடற்கரையை உருவாக்கி வருகிறது இதற்காக அங்கு பயணியர் தங்கும் விடுதி ,சிறு, சிறு படகு குழாம் ,உணவு விடுதிகள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக கடலில் குளிப்பதற்கு ஏதுவாகவும் பாதுகாப்பு நீச்சல் வீரர்கள், பிளாஸ்டிக் குப்பைகள் முற்றிலும் தடை விதிக்கப்பட்ட கடற்கரையை உருவாக்கி வருகிறது

மேலும் இங்கு எதிர்காலத்தில் சுற்றுலா மேம்படுத்த கோவா போன்று காசினோ எனும் கடல் சூதாட்ட கிளப் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும் எதிர்காலத்தில் சின்ன வீராம்பட்டினம் கடற்கரை சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு உள்ள நகரமாக உருவெடுத்து வருவதாக அரசு கொறடா வும் ,தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனந்தராமன் etv bharat செய்திக்காக பரத்யேகமாக பேட்டியளித்த போது இதனை அவர் தெரிவித்தார்

Conclusion:புதுச்சேரி 3.5 கோடி திட்ட மதிப்பீட்டில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பாதுகாப்பான அனைத்து அடிப்படை வசதிகளை உள்ளடக்கிய தூய்மையான கடற்கரையை புதுச்சேரி chinnaveerampatti பகுதியில் உருவாகி வருகிறது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.