புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண அரிசியை வழங்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருப்பதாக அமைச்சர் கந்தசாமி தலைமையிலான காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தர்ணை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஆளுநர் கிரண்பேடி தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரசி வழங்கவும், மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு மூன்று மாதத்திற்கு பத்து கிலோ அரிசி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
![puducherry Governor approved to supply rice for Yellow Family cardholders](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pud-07-governor-rice-sanction-7205842_16042020210724_1604f_1587051444_842.jpg)
மேலும், வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்களுக்கு நியாயவிலைக் கடை பொருள்கள் வழங்குவதைத் தவிர்க்குமாறும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இலவச அரிசி வழங்க ஆளுநர் தடங்கல் - போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர்