ETV Bharat / bharat

ஆர்எஸ்எஸ்காரர்களை ஆளுநராக நியமித்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது:  நாராயணசாமி - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்திகள்

புதுச்சேரி: ஆர்எஸ்எஸ்காரர்களை ஆளுநராக நியமித்திருப்பது இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானது என்று முதலமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்

puducherry cm Scolded bjp government
author img

By

Published : Sep 2, 2019, 6:09 PM IST

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகர் கோயிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மணக்குள விநாயகர் ஆலயத்திற்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'தெலங்கானா மாநில ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த தமிழசைக்கு எனது வாழ்த்துகள். ஆர்எஸ்எஸ்க்காரர்களை பாஜக அப்பட்டமாக ஆளுநராக நியமித்திருப்பது இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்த ஆளுநர்கள் மத்திய அரசின் கைப்பாவையாக இருப்பார்கள்' என தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ்காரர்களை ஆளுநராக நியமித்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது

Intro:. பாஜக-ஆர் எஸ் எஸ்..க்காரர்களை அப்பட்டமாக ஆளுநராக நியமித்திருப்பது இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானது, சார்க்காரியா கமிஷனுக்கு எதிரானது என்று முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்Body:புதுச்சேரி..

வினாயகர் சதுர்த்தி பண்டிகையை யொட்டி புதுச்சேரி ஸ்ரீ மணக்குள வினாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன..

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகர் கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது..இதனை தொடர்ந்து தங்க கவசம் அணிவிக்கப்பட்ட மணக்குள விநாயகர், பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, நீண்ட வரிசையில் நின்றவாரே விநாயகப் பெருமானை தரிசித்து வருகின்றனர். இதற்கிடையில் முதல்வர் நாராயணசாமி மணக்குள வினாயகர் ஆலயத்திற்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தெலுங்கானா மாநில ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த தமிழசைக்கு தனது வாழ்த்துகள். பாஜக-ஆர் எஸ் எஸ்..க்காரர்களை அப்பட்டமாக ஆளுநராக நியமித்திருப்பது இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானது, சார்க்காரியா கமிஷனுக்கு எதிரானது, இந்த ஆளுநர்கள் மத்திய அரசின் கைப்பாவையாக இருப்பார்கள் என்றும் முதல்வர் நாராயணசாமி, மணக்குள வினாயகர் ஆலயத்தில் செய்தியாளர்களை சந்திக்கையில் தெரிவித்தார்..Conclusion:பாஜக-ஆர் எஸ் எஸ்..க்காரர்களை அப்பட்டமாக ஆளுநராக நியமித்திருப்பது இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானது, சார்க்காரியா கமிஷனுக்கு எதிரானது என்று முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.