புதுச்சேரி அரசின் வக்பு வாரியம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
'சிறுபான்மை மக்களுக்கு தொடர்ந்து துணை நிற்போம்' - நாராயணசாமி - stands
புதுச்சேரி: சிறுபான்மை மக்களின் மேம்பாட்டுக்காக அரசு தொடர்ந்து துணை நிற்கும் என வக்பு வாரியம் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நாராயணசாமி
புதுச்சேரி அரசின் வக்பு வாரியம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி அரசு சிறுபான்மை மக்களின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து துணை நிற்கும் என வக்பு வாரியம் சார்பில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசின் வக்பு வாரியம் சார்பில் வக்பு வாரிய அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி சபாநாயகர் சிவக்கொழுந்து, உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஏராளமான இஸ்ஸாமியர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து அப்போது பேசிய முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி அரசு சிறுபான்மை மக்களின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து துணை நிற்கும் என்றும் ஹஜ் செல்வோரின் எண்ணிக்கையை தேவையான அளவிற்கு அரசு முழுமையாக உயர்த்தி தந்து வருவதாக தெரிவித்த அவர் மத்திய அரசு அணைத்து சிறுபான்மை மக்களையும் ஒன்றே என நினைத்து செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் அணைத்து கட்சி நிர்வாகிகளும் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
Visual ftp TN_PUD_3_3_IPDAR_CM_FUNCTION_7205843