ETV Bharat / bharat

இலவச ரேஷன் அரிசி வழங்காததைக் கண்டித்து பாஜக போராட்டம்! - பாஜக

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி பகுதியில் இலவச ரேஷன் அரிசி வழங்கப்படவில்லை என்று கூறி குடிமைப்பொருள் வழங்கல் துறையை கண்டித்து பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக போராட்டம்
author img

By

Published : Sep 12, 2019, 1:46 PM IST

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு 39 மாதங்களில் 17 மாதங்களுக்கு மட்டும் இலவச அரிசி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் ஐந்து மாதங்களுக்கு அரிசிக்கு பதிலாக வங்கியில் பணம் வழங்கியுள்ளனர். ஆனால் தற்போது கடந்த 17 மாதங்களாக மக்களுக்கு இலவச அரிசி வழங்கவில்லை, வங்கியில் அரிசிக்கு பதிலாகப் பணமும் போடவில்லை என்று கூறி இன்று தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன்பு பாஜக கட்சி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தலைமையில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் முதலமைச்சர் நாராயணசாமிக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இலவச ரேஷன் அரிசி வழங்காததைக் கண்டித்து பாஜக போராட்டம்!

Intro:புதுச்சேரியில் இலவச அரிசியும் வழங்க வில்லை . அதற்கு பதிலாக பணமும் வழங்காத குடிமைப் பொருள் வழங்கல் துறையை கண்டித்து பாஜக முற்றுகை போராட்டம்.
Body:புதுச்சேரியில் இலவச அரிசியும் வழங்க வில்லை . அதற்கு பதிலாக பணமும் வழங்காத குடிமைப் பொருள் வழங்கல் துறையை கண்டித்து பாஜக முற்றுகை போராட்டம்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ளது குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகம் .இவ்வாறு அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் ரேஷன் கார்டுகளில் தொடர்ந்து 17 மாதங்களாக இலவச அரிசியும். அரிசிக்கு பதிலாக பணம் வழங்க வில்லை என்பதால், குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு 39 மாதங்களில் 17 மாதங்களுக்கு மட்டும் இலவச அரிசி வழங்கினார்கள். மேலும் உள்ள 5 மாதங்களுக்கு அரிசிக்கு பதிலாக வங்கியில் பணம் போட்டனர். ஆனால் தற்போது 17 மாதங்களாக இலவச அரிசியும் வழங்க வில்லை, வங்கியில் அரிசிக்கு பதிலாக பணமும் போடவில்லை என்பதால் இன்று புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியினர் கட்சி தலைவர் சாமிநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி அவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர் இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுConclusion:புதுச்சேரியில் இலவச அரிசியும் வழங்க வில்லை . அதற்கு பதிலாக பணமும் வழங்காத குடிமைப் பொருள் வழங்கல் துறையை கண்டித்து பாஜக முற்றுகை போராட்டம்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.