ETV Bharat / bharat

காவலர் குடியிருப்புக் கட்டடம் அருகே எஸ்.ஐ தூக்கிட்டுத் தற்கொலை! - nettukuppam SI suicide

புதுச்சேரி: நெட்டுப்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர், காவல் குடியிருப்புக் கட்டடத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

nettukuppam sub inspector suicide
author img

By

Published : Nov 21, 2019, 4:30 PM IST

புதுச்சேரி நெட்டுப்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக விமல்குமார் பணியாற்றி வந்தார். வில்லியனூரில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்த இவர், இன்று மதியம் காவல் நிலையத்திற்கு அருகே உள்ள காவலர் குடியிருப்புக் கட்டடம் அருகே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விமல்குமார் குடும்பப் பிரச்னையில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா என்று காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். அவர் பணிபுரிந்த காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக விருதுபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மருத்துவமனை உணவகம் அருகே கழிப்பறை! சமூக அர்வலர்கள் கவலை!

Intro:புதுச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் காவலர்குடியிறுப்பில் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை
Body:புதுச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் காவலர்குடியிறுப்பில் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை

புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல்நிலைத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் விமல்குமார். இவர் இன்று மதியம் போலீஸ் நிலையத்திற்கு அருகே உள்ள காவலர் குடியிருப்பு கட்டிடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமல்குமாரின் சொந்த ஊர் தொண்டமாநத்தம். தற்போது அவர் வில்லியனூரில் வீடு கட்டி குடும்பத்துடன் இருந்து வருக்கிறார்.
அவர் பணி புரிந்த காவல்நிலையம் சிறந்த காவல் நிலையமாக விருது பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்கதுConclusion:புதுச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் காவலர்குடியிறுப்பில் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.