ETV Bharat / bharat

சப்பாக் திரைப்படத்திற்கு புதுச்சேரி அரசு வரிச்சலுகை - நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: சப்பாக் திரைப்படத்திற்கு புதுச்சேரி அரசு வரிச்சலுகை அளித்துள்ளது என அம்மாநில முதலமைச்சர் நாரயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு சபாக் படத்திற்கு வரிச்சலுகை புதுச்சேரி சபாக் படன் வரிச்சலுகை நாரயணசாமி சபாக் படத்திற்கு வரிச்சலுகை நாரயணசாமி ட்விட் Chapak Movie Pudhucherry Govt Tax concession Pudhucherry Chapak Movie Tax concession Chapak Movie Tax concession Narayanasamy Tweet
Narayanasamy Tweet
author img

By

Published : Jan 10, 2020, 7:40 AM IST

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் இன்று வெளியாக உள்ள சப்பாக் திரைப்படத்திற்கு மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநிலங்களைத் தொடர்ந்து புதுச்சேரி அரசும் வரிச்சலுகை அளித்துள்ளது.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்கையை மையமாக வைத்து திரைக்குவரும் சப்பாக் படத்தில் பாதிக்கப்பட்ட பெண் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ளார்.

  • Govt of Puduchery will give tax relief to CHAAPAAK film acted by DEEPIKA PADUKONE which gives clear picture of woman issues

    — V.Narayanasamy (@VNarayanasami) January 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க:

உயிருள்ள புறாவை சாப்பிட்ட பெண் - சோக பின்னணி!

Intro:சபாக் திரைப்பட த்திற்கு புதுச்சேரியில் அரசு வரிச்சலுகை அளித்துள்ளது
Body:சபாக் திரைப்பட த்திற்கு புதுச்சேரியில் அரசு வரிச்சலுகை அளித்துள்ளது

தீபிகா படுகோன் நடித்துள்ள சபாக் படத்துக்கு முழு வரிவிலக்கு அளிப்பதாக மத்திய பிரதேச அரசு அறிவித்திருந்தது . சபாக் படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்திருந்தார். இதேபோல்
புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசும் இப்படத்திற்கு வரிச்சலுகை அளித்துள்ளது இதுகுறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ட்விட்டரில், சபாக் படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் பிரச்சனைகள் குறித்த திரைப்படம் இப் படத்திற்கு புதுச்சேரி அரசு வரிசலுகை அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.Conclusion:சபாக் திரைப்பட த்திற்கு புதுச்சேரியில் அரசு வரிச்சலுகை அளித்துள்ளது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.