ETV Bharat / bharat

பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக கண்டறியும் பிஎஸ்எல்வி சி-47 வரும் 25ஆம் தேதி ஏவப்படும்!

பெங்களூரு: பயங்கரவாதிகளின் முகாம்களை மிகத் துல்லியமாக காட்டும் திறன்கொண்ட கார்டோசாட்- 3 செயற்கைக்கோளையும் அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக்கோளையும் தாங்கி பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டை வரும் 25ஆம் தேதி விண்ணில் ஏவப்போவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

PSLV-C47 set to launch Cartosat-3, at 25th november, says ISRO
author img

By

Published : Nov 19, 2019, 12:18 PM IST

இந்தியா தயாரித்த கார்டோசாட் - 3 செயற்கைக்கோள், அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக்கோள்கள் ஆகியவை பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்போவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த ராக்கெட் வரும் 25ஆம் தேதி காலை 9:28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PSLV-C47 set to launch Cartosat-3, at 25th november, says ISRO
பிஎஸ்எல்வி சி-47

இந்தாண்டில் ராணுவப் பயன்பாட்டிற்காக விண்ணில் ஏவப்படும் மூன்றாவது செயற்கைக்கோள் இது. இந்தச் செயற்கைக்கோள் 509 கி.மீ. உயரத்தில் சுற்றுவட்ட பாதையில் 97.5 டிகிரியில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

பூமியிலுள்ள பொருள்களை மிகத் துல்லியமாகப் படம் பிடிக்கும் திறன்கொண்ட இந்தச் செயற்கைக்கோள், எதிரிகளின் ராணுவ இடங்கள், பதுங்கு குழிகள், பயங்கரவாதிகளின் முகாம் உள்ளிட்ட இடங்களைப் பெரிதாக்கி மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் படமெடுக்கும் திறன்கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணில் ஏவுவதற்காக ராக்கெட்டின் பாகங்களைப் பொருத்தும் பணியில் தற்போது விஞ்ஞானிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ககன்யான் திட்டம்: விண்வெளி வீரர்கள் தேர்வு - கே. சிவன்

Intro:Body:

Indian Space Research Organisation (ISRO): PSLV-C47 set to launch Cartosat-3 and 13 Nanosatellites of USA from Satish Dhawan Space Centre in Sriharikota at 0928 hours IST on Nov 25, 2019, subject to weather conditions. Updates will continue.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.