பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசிய அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி ராஜா திரையரங்கம் முன்பு திராவிடர் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இன்று காலை (டிச.14) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: புதுவையில் குடியுரிமைச் சட்டம் இல்லை - முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டம்