ETV Bharat / bharat

தேர்தல் எதிரொலி இணையதளத்திலிருந்து முதலமைச்சர் படம் நீக்கம் - தேர்தல் ஆணையம் அதிரடி

புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், இணையதளத்திலிருந்து முதலமைச்சர், அமைச்சர்களின் புகைப்படங்களை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

pondicherry cm photo removed from government website
author img

By

Published : Oct 2, 2019, 11:48 AM IST

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் 18 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். அதில் 11 வேட்புமனுக்கள் ஏற்பட்டதாகப் புதுச்சேரி தேர்தல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

தேர்தல் சம்பந்தமாக தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும்படை அமைக்கப்பட்டு, புதுச்சேரியில் ஆங்காங்கே காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கிடையே நேற்று அரசுத் துறை இணையதளங்களில் உள்ள முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோரின் புகைப்படத்தை நீக்கி தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Intro:புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல்.. எதிரொலி.. இணைய தளத்தில் இருந்த முதல்வர் மற்றும் அமைச்சர்கள் புகைப்படங்கள் நீக்கம் தேர்தல் துறை அதிரடி நடவடிக்கை
Body:புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல்.. எதிரொலி.. இணைய தளத்தில் இருந்த முதல்வர் மற்றும் அமைச்சர்கள் புகைப்படங்கள் நீக்கம் தேர்தல் துறை அதிரடி நடவடிக்கை

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது. 30ம் தேதி முடிவடைந்தது. இதில்18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர் அதில் 11 வேட்புமனுக்கள் ஏற்பட்டதாக புதுச்சேரி தேர்தல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது தேர்தல் சம்பந்தமாக தேர்தல்துறை சார்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டு புதுச்சேரியில் ஆங்காங்கே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

இதற்கிடையே இன்று

அரசு துறை இணைய தளங்களில் உள்ள முதல்வர் நாராயணசாமி படம் நீக்கம் நீக்கப்பட்டது மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் படமும் நீக்கப்பட்டுள்ளது தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கப்பட்டதுConclusion:புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல்.. எதிரொலி.. இணைய தளத்தில் இருந்த முதல்வர் மற்றும் அமைச்சர்கள் புகைப்படங்கள் நீக்கம் தேர்தல் துறை அதிரடி நடவடிக்கை
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.