ETV Bharat / bharat

மாவட்ட ஆட்சியர் வீட்டில் காவலர் தற்கொலை - பணி அழுத்தம் காரணமாக தற்கொலை

பெலகாவி: கர்நாடக மாநிலம் பெல்காவியில் மாவட்ட ஆட்சியர் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் அங்கேயே தற்கொலை செய்துகொண்டார்.

police Constable Commits Suicide in DC residence

author img

By

Published : May 6, 2020, 11:41 AM IST

கர்நாடக மாநிலம் பெல்காவி மாவட்ட ஆட்சியர் பொம்மநஹள்ளியின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த ரிசர்வ் படை காவலர், பிரகாஷ் குரானவர்(30) தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

பணி அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆட்சியர் பொம்மநஹள்ளி ஆய்வு மேற்கொண்டார்.

உயிரிழந்த காவலரின் உடல் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அந்நகர காவல் துறையினர், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் பார்க்க: இயக்குநர் பாரதிராஜாவுக்கு கரோனா அறிகுறி? - தேனி வீட்டில் தனிமைப்படுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.