சாவர்க்கர் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், " தைரியமான வீர சாவர்க்கரின் பிறந்தநாளன்று அவரை வணங்குகிறேன். பலரை சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுத்தியதற்காகவும், சமூக சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தற்காகவும் அவரை வணங்குகிறோம்.
மேலும், அவருடைய துணிச்சலுக்காக நாங்கள் அவரை நினைவுகூருகிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார். கூடுதலாக கடந்தாண்டு மே மாதம் மன் கி பாத் நிகிழ்ச்சியில் பேசிய வீடியோ காட்சியையும் பதிவிட்டிருந்தார்.
-
On his Jayanti, I bow to the courageous Veer Savarkar. We remember him for his bravery, motivating several others to join the freedom struggle and emphasis on social reform. pic.twitter.com/o83mXmgp1S
— Narendra Modi (@narendramodi) May 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">On his Jayanti, I bow to the courageous Veer Savarkar. We remember him for his bravery, motivating several others to join the freedom struggle and emphasis on social reform. pic.twitter.com/o83mXmgp1S
— Narendra Modi (@narendramodi) May 28, 2020On his Jayanti, I bow to the courageous Veer Savarkar. We remember him for his bravery, motivating several others to join the freedom struggle and emphasis on social reform. pic.twitter.com/o83mXmgp1S
— Narendra Modi (@narendramodi) May 28, 2020
அந்த வீடியோ காட்சியில்," நாங்கள் 1857 ஆம் ஆண்டு நடந்தது வெறும் சிப்பாய் கலகம் என்று நீண்ட நாள்களாக எண்ணிக்கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. அது தவறானது என்றும் 1857ஆம் ஆண்டு நடந்தது வெறும் கிளர்ச்சி மட்டுமல்லாது அது முதல் சுதந்திரப் போர் என்று தைரியமாக எழுதியவர் வீர சாவர்க்கர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நுகர்வோரின் திருப்தி முக்கியம்: மின்சார அமைச்சகத்தை வலியுறுத்திய மோடி!