மகாத்மா காந்தியின் 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி சுட்டுப் படுகொலைசெய்யப்பட்டார். அவரின் 72ஆவது நினைவு தினம் இன்று நாடு முழுவது அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், மாணவ - மாணவியர் உள்ளிட்ட பலரும் அவருக்கு மரியாதை செலுத்திவருகின்றனர்.
இதனிடையே, டெல்லி ராஜ்கோட்டியிலுள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் காந்திக்கு மரியாதை செலுத்தும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மலர்களைத் தூவி காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
-
राष्ट्रपिता महात्मा गांधी की पुण्यतिथि पर उन्हें कोटि-कोटि नमन। पूज्य बापू के व्यक्तित्व, विचार और आदर्श हमें सशक्त, सक्षम और समृद्ध न्यू इंडिया के निर्माण के लिए प्रेरित करते रहेंगे।
— Narendra Modi (@narendramodi) January 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">राष्ट्रपिता महात्मा गांधी की पुण्यतिथि पर उन्हें कोटि-कोटि नमन। पूज्य बापू के व्यक्तित्व, विचार और आदर्श हमें सशक्त, सक्षम और समृद्ध न्यू इंडिया के निर्माण के लिए प्रेरित करते रहेंगे।
— Narendra Modi (@narendramodi) January 30, 2020राष्ट्रपिता महात्मा गांधी की पुण्यतिथि पर उन्हें कोटि-कोटि नमन। पूज्य बापू के व्यक्तित्व, विचार और आदर्श हमें सशक्त, सक्षम और समृद्ध न्यू इंडिया के निर्माण के लिए प्रेरित करते रहेंगे।
— Narendra Modi (@narendramodi) January 30, 2020
காந்தியின் நினைவு தினைத்தையொட்டி மோடி பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ”வளமான, திறமையான புதிய இந்தியாவை உருவாக்க தேசத்தந்தை காந்தியின் கொள்கைகள் மக்களுக்கு ஊக்கமளிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: காந்தியை கடவுளாக வழிபடும் பொள்ளாச்சி மக்கள்...!