ETV Bharat / bharat

காதை திறந்து கேளுங்க மோடி! எவ்வளவு குண்டுவெடிப்புகள் தெரியுமா? புட்டுபுட்டு வைத்த ராகுல் - pm naredra modi

டெல்லி: 2014ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் இதுவரை 942 குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

முதலில் மோடி காதை திறந்து கேட்க வேண்டும் -ராகுல் காந்தி!
author img

By

Published : May 2, 2019, 12:47 PM IST

2014ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் எந்த வெடிகுண்டு சத்தமும் கேட்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறியதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற 2014ஆம் ஆண்டு முதல் இதுவரை புல்வாமா, பதன்கோட், உரி உள்ளிட்ட 942 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், பிரதமர் மோடி தனது ஆட்சிக் காலத்தில் எந்தவித குண்டுவெடிப்பும் நிகழவில்லை எனக் கூறி வருகிறார். அதனால் பிரதமர் நரேந்திர மோடி முதலில் காதை திறந்து கேட்க வேண்டும்' விமர்சித்துள்ளார்.

Intro:Body:

https://www.aninews.in/news/national/politics/rahul-kejriwal-cried-like-their-cousins-were-killed-in-balakot-airstrike-amit-shah20190502072804/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.