ETV Bharat / bharat

பி.எம் நரேந்திர மோடி திரைப்படத்திற்கு யூ சான்றிதழ்! - PM Narendra Modi'

டெல்லி: மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் பி.எம் நரேந்திர மோடி திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியுள்ளது.

பிஎம் நரேந்திர மோடி போஸ்டர்
author img

By

Published : Apr 10, 2019, 12:24 PM IST

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி, விவேக் ஓபராய் நடிப்பில், ஓமங் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பி.எம் நரேந்திர மோடி. தேர்தலை முன்னிட்டு இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், இதில் விதிமீறல் உள்ளதா? என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறி திரைப்பட வெளியீட்டுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.

இதனால் இந்தப்படம் மக்களவைத் தேர்தல் தொடங்கும் நாளான 11ஆம் தேதி (நாளை) திரைக்கு வருகிறது. இந்த நிலையில் பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு மத்திய தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியுள்ளது.

Intro:Body:

Mumbai Bollywood biopic "PM Narendra Modi" on Tuesday was granted a 'unrestricted' (U) certificate for release by the Central Board of Film Certification (CBFC), the film's director Omung Kumar B said.

"We knew it will happen. Finally, it's out," Omung told IANS.

In a statement, Omung said: "The team and I were convinced of what we have made. It's a piece of cinema and not propaganda and now the Censor Board has validated what we have been saying all along.

"Very thankful and excited for the April 11. I hope the audiences enjoy this film, which for me, has been my toughest film till date."

The film, which narrates the story of Modi from his humble beginnings to becoming the Prime Minister of India, will release on April 11, when the Lok Sabha elections begin.

Trade analyst Taran Adarsh tweeted that the film, which features actor Vivek Anand Oberoi, has a run time of 130 minutes, 53 seconds.

The CBFC certificate for "PM Narendra Modi" came on the same day as the Supreme Court's dismissal of a plea seeking a stay on the film's release.

The court said the Election Commission is the appropriate authority to address the petitioner's concerns on whether the film should be released in view of the upcoming Lok Sabha elections as it may tilt the balance or benefit a particular political party.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.