ETV Bharat / bharat

அசோசம் அறக்கட்டளை வாரம்: பிரதமர் மோடி சிறப்புரை! - பிரதமர் மோடி சிறப்புரை

அசோசம் அறக்கட்டளை வார நிகழ்ச்சியில் தான் சிறப்புரையாற்றவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

Modi to address at ASSOCHAM  ASSOCHAM  Modi at ASSOCHAM  ASSOCHAM Foundation Week 2020  அசோசம் அறக்கட்டளை வாரம்  பிரதமர் மோடி சிறப்புரை  பிரதமர் மோடி ட்விட்
Modi to address at ASSOCHAM
author img

By

Published : Dec 19, 2020, 10:16 AM IST

Updated : Dec 19, 2020, 10:32 AM IST

1920ஆம் ஆண்டு இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அசோசம் நிறுவப்பட்டது. இந்நிலையில், அசோசம் அறக்கட்டளை வாரம் நிகழ்ச்சியில் இன்று காலை 10.30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் சிறப்புரையாற்ற உள்ளதாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

ரத்தன் டாடாவுக்கு விருது

அந்த ட்வீட்டில், "டாடா குழுமத்தின் சார்பாக விருதைப் பெறும் ரத்தன் டாடாவுக்கு 'அசோசம் எண்டர்பிரைஸ் ஆஃப் தி செஞ்சுரி விருது' வழங்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அசோசம் 400-க்கும் மேற்பட்ட அறைகள் மற்றும் வர்த்தக சங்கங்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் 4.5 லட்சம் உறுப்பினர்களுக்குச் சேவை செய்கிறது.

இதையும் படிங்க: அமைச்சரின் கடிதத்தை விவசாயிகள் படிக்க வேண்டும் - பிரதமர்!

Last Updated : Dec 19, 2020, 10:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.